விக்ரம் படத்தில் போடப்பட்ட பிரமாண்ட செட், முக்கிய நபர் வெளியிட்ட புகைப்படம்..

vikram
By Jeeva Sep 18, 2021 07:10 PM GMT
Report

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விக்ரம்.

இப்படத்தில் கமலுடன் முதல்முறையாக விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடித்து வருகின்றனர். இவர்கள் மூவரும் இடம்பெற்றுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி எதிர்ப்பார்ப்பை எகிற வைத்தது.

மேலும் அண்மையில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஷிவானி, மைனா நந்தினி, மஹேஸ்வரி என மூவரும் நடிப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது விக்ரம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது, இதற்காக போடப்பட்ட பிரமாண்ட செட்டின் புகைப்படத்தை இயக்குனர் ரத்னா குமார் வெளியிட்டுள்ளார்.

மேலும் இயக்குனர் ரத்னா குமார் மாஸ்டர் படத்திலும் லோகேஷ் உடன் இணைந்து பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் படத்தில் போடப்பட்ட பிரமாண்ட செட், முக்கிய நபர் வெளியிட்ட புகைப்படம்.. | Vikram Movie Set Ratna Kumar


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US