இதுவரை தெலுங்கு மாநிலங்களில் விக்ரம் படத்திற்கு கிடைத்துள்ள லாபம் ! மொத்தம் இத்தனை கோடியா?
கோடிக்கணக்கில் லாபம்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் வரலாறு காணாத வெற்றியடைந்துள்ளது.
உலகளவில் அப்படம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளது, மேலும் தமிழகத்தில் கடந்த ஐந்து வருடங்களாக பாகுபலி திரைப்படம் அதிக வசூல் செய்த திரைப்படமாக இருந்த நிலையில் அதனை முறியடித்து No.1 ஆகியுள்ளது விக்ரம்.
பல இடங்களில் வசூல் சாதனை படைத்திருந்த விக்ரம் திரைப்படம் தெலுங்கு மாநிலங்களின் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி விக்ரம் திரைப்படத்திற்கு தெலுங்கு மாநிலங்களில் 50 நாட்களில் ரூ. 50 கோடி ஷேர் கிடைத்துள்ளது. இதன்முலம் விக்ரம் படத்திற்கு சுமார் 10 கோடியை விட அதிகமாக லாபம் கிடைத்திருக்கிறது.

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விமானத்தில் ஒலித்த திடீர் தீ எச்சரிக்கை அலாரம்: பீதியில் இறக்கையில் இருந்து குதித்த பயணிகள் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
