வெளிநாட்டு வசூலில் 2.0-வை நெருங்கும் விக்ரம், ஆல் டைம் ரெக்கார்ட்
விக்ரம் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும்படியான ஹிட் பெற்றுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
அதிலும் வெளிநாடுகளில் இப்படம் ரஜினி படங்களையே பல இடங்களில் முறியடித்து சாதனை படைத்து வருகிறது.
விக்ரம் வெளிநாட்டில் மட்டும் ரூ 125 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.
[UCA9IQ
இதனால் கபாலி படத்தின் வெளிநாட்டு வசூலை தாண்ட, இன்னுக் 2.0 வசூல் மட்டுமே மீதமுள்ளது.
2.0 வெளிநாடுகளில் மட்டும் ரூ 160 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் உலகம் முழுவதும் இத்தனை கோடிகள் வசூலா..ரெக்கார்ட் ப்ரேக்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தொடை தெரிய டான்ஸ் ஆடிய சாய் பல்லவி! வாழ்க்கையை மாற்றிய மேடை டான்ஸ்... அதில் இருந்து புடவை தான் Manithan

நடுரோட்டில் பெண்ணின் ஆடையை கிழித்து நிர்வாணப்படுத்தி தாக்கிய கள்ளக்காதலன்... - அதிர்ச்சி சம்பவம் IBC Tamilnadu

பிரித்தானிய மகாராணி முன்னிலையில்... இது என் நாடு என பேசிய வசனம்... கமல்ஹாசன் உணர்ச்சிபூர்வமான அறிக்கை News Lankasri

கோடிகளை கொட்டி 19 வயது பெண்ணை மணந்த 65 வயது நபர்! 2 மாதத்தில் விவாகரத்து... வெளியான காரணம் News Lankasri
