விஜய்யை ஓரங்கட்டி 'விக்ரம்' No.1! கேரளாவில் உச்சகட்ட வசூல்.. மொத்தம் இத்தனை கோடியா
விக்ரம் படம் தற்போது உலகம் முழுவதும் நல்ல வசூல் குவித்து வருகிறது. முதல் ஐந்து நாட்களில் 200 கோடி ருபாய் அளவுக்கு வசூல் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது கேரளாவில் விக்ரம் படத்திற்கு உச்சகட்ட வசூல் வந்துகொண்டிருக்கிறது. ஐந்து நாட்களில் 22 கோடி ருபாய் அளவுக்கு அங்கு விக்ரம் படம் வசூலித்து இருக்கிறது.
இதன் மூலமாக விஜய் உட்பட அனைத்து நடிகர்களின் சாதனைகளையும் விக்ரம் படம் முறியடித்து இருக்கிறது. தற்போது கேரளாவில் அதிகம் வசூலித்த தமிழ் படம் என்கிற பெருமையை விக்ரம் படம் பெற்றிருக்கிறது.
இதுவரை விஜய்யின் பிகில் தான் முதலிடத்தில் இருந்தது, தற்போது விக்ரம் அந்த இடத்தை கைப்பற்றி இருக்கிறது.
Done and Dusted!!!#Vikram is the All Time No:1 Tamil Grosser in Kerala Box Office. All it took was just 5 Days ??
— ForumKeralam (@Forumkeralam2) June 7, 2022
Rampage would be an Understatement?
Top 5 Tamil Grossers #Kerala
1. #Vikram
2. #Bigil
3. #Ai
4. #Mersal
5. #2Point0 pic.twitter.com/YTpcrWqV22