நடிகர் விக்ரமின் பிரமாண்ட சொகுசு காரின் விலை எவ்வளவு தெரியுமா - இத்தனை கோடியா

car cobra vikram chiyan 60
By Kathick Jul 22, 2021 06:50 AM GMT
Report

தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விக்ரம்.

இவர் நடிப்பில் தற்போது கோப்ரா, சீயான் 60 உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

சமீபகாலமாக நடிகர், நடிகைகளின் சொத்து விவரங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் கார் மதிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதில், நடிகர் விக்ரமின் முழு சொத்து மதிப்பு சுமார் ரூ. 120 முதல் ரூ. 150 கோடி வரை இருக்கும் என்று ஏற்கனவே பார்த்திருந்தோம்.

இந்நிலையில் நடிகர் விக்ரம் பயன்படுத்தும், Audi R8 சொகுசு காரின் மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 2.7 கோடி வரை இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரமின் பிரமாண்ட சொகுசு காரின் விலை எவ்வளவு தெரியுமா - இத்தனை கோடியா | Vikram Owns Car Price Is Very Huge


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US