விக்ரம் - பா.ரஞ்சித் இணையும் "தங்கலான்" டீஸர்! இதுவரை பார்த்திராக கெட்டப்பில் சியான்
By Parthiban A
விக்ரம் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோர் தற்போது இணையும் படத்தின் டைட்டில் மற்றும் டீஸர் வெளியாகி இருக்கிறது.
கேஜிஎப் தங்க சுரங்கத்தை மையப்படுத்திய கதையை தான் பா.ரஞ்சித் தற்போது கையில் எடுத்திருக்கிறார் .
இந்த படத்தின் டீஸர் தற்போது வெளிவந்து இருக்கிறது. தங்கலான் என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படத்தின் டீசரில் விக்ரம் பழங்குடியை போல வித்யாசமான கெட்டப்பில் இருக்கிறார்.
டீஸர் இதோ..
@_STUNNER_SAM @hybrid360studio @r_stills @kabilanchelliah #Baldev @NehaGnanavel @Dhananjayang #SivaKumar #Sanjay @rustictales @TimesMusicSouth @proyuvraaj @pro_guna @GskMedia_PR @vvipink @UpadhyayHema @gobeatroute @digitallynow pic.twitter.com/W5vxWko6PI
— pa.ranjith (@beemji) October 23, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US