கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நடிகர் விக்ரம்- நோய் தொற்றிற்கு பிறகு எப்படி உள்ளார் பாருங்க
covid
actor
vikram
unseen
By Yathrika
நடிகர் விக்ரம் சினிமாவிற்காகவே தன்னை அர்ப்பணித்தவர்.
ஒரு கதை பிடித்துவிட்டால் அதற்காக எந்த எல்லைக்கும் போக கூடியவர். விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து கோப்ரா, மகான், பொன்னியில் செல்வன், துருவ நட்சத்திரம் என தொடர்ந்து படங்கள் வெளியாக இருக்கிறது.
கடந்த டிசம்பர் 16ம் தேதி நடிகர் விக்ரம் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார், லேசான அறிகுறி என்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுள்ள அவர் ஒரு ரசிகருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
கொரோனா நோய் தொற்று பிரச்சனைகளுக்கு பிறகு விக்ரமை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் சந்தோஷம் அடைந்துள்ளார்கள்.

டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US