5 நாள் முடிவில் விக்ரம் பிரபுவின் சிறை செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா?
சிறை படம்
அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் கடந்த டிசம்பர் 25ம் தேதி வெளியான திரைப்படம் சிறை.
விக்ரம் பிரபு, அனிஷ்மா, அக்ஷய் குமார் என பலர் நடித்துள்ள இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு வெளியீட்டுக்கு முன்பே நல்ல எதிர்ப்பார்ப்பு நிலவியது.
விக்ரம் பிரவு இதுவரை நடித்த கதாபாத்திரங்களிலிருந்து மாறுபட்ட ஒரு வேடத்தில் நடித்துள்ளார்.
குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் நல்ல வசூல் வேட்டை நடத்துகிறது.

பாக்ஸ் ஆபிஸ்
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பிரபலங்களில் அசத்தலான நடிப்புடன் உருவான இப்படம் 2025ல் நல்ல ஹிட் படமாக அமைந்துவிட்டது. இப்படம் 5 நாள் முடிவில் ரூ. 5 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட லட்சுமி ப்ரியா! அதிர்ச்சியிக் ரசிகர்கள் Manithan
அதிகரிக்கும் சுவாசத் தொற்று.., மருத்துவமனைக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல் IBC Tamilnadu