நடிகர் விக்ரம் பிரபு மற்றும் அவருடைய மனைவியா இது! திருமணத்தின் போது எப்படி இருக்கிறார்கள் பாருங்க
விக்ரம் பிரபு
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விக்ரம் பிரபு. இவர் கும்கி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இதன்பின் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் விக்ரம் பிரபுவிற்கு எதிர்பார்த்த வரவேற்பை எந்த படங்களும் உண்டாக்கி தரவில்லை.
கடந்த ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் பாதிபேந்திர பல்லவா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
விக்ரம் பிரபுவின் மனைவி
மேலும் இவர் நடிப்பில் அடுத்ததாக ரைடு எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. நடிகர் விக்ரம் பிரபு கடந்த 2007ம் ஆண்டு லட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், நடிகர் விக்ரம் பிரபுவின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார்.. கடைசியில் செம ட்விஸ்ட்

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
