நந்தினியுடன் ரொமான்ஸ் செய்யும் ஆதித்த கரிகாலன்.. ட்ரெண்டாகும் வீடியோ
பொன்னியின் செல்வன்
கல்கியின் நாவலை மையமாக வைத்து திரைப்படமாக உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் நேற்று 28 - ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது.
இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியாகி வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. முதல் நாள் மட்டும் உலகளவில் ரூபாய் 60 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

வீடியோ
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் விக்ரம், பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியின் ஐஸ்வர்யா ராய் உடன் சேர்ந்து எடுத்து கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ.
Hey Fate. Time to deal them a better hand don’t you think?! Veera X Ragini / Aditha Karikalan X Nandini #ravanan #ps2 pic.twitter.com/ViHpE1ZW5p
— Vikram (@chiyaan) April 29, 2023
ஒரு படத்திற்காக எஸ்.ஜே. சூர்யா வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா