நாளை ரிலீஸ் ஆகப்போகும் கோப்ரா படத்திற்காக விக்ரம் இத்தனை கோடி சம்பளம் பெற்றாரா?

By Yathrika Aug 30, 2022 12:00 PM GMT
Report

கோப்ரா திரைப்படம்

விக்ரம் படம் என்றாலே எப்போதுமே ஸ்பெஷலான தனி வரவேற்பு பெறும். அப்படி தான் நாளை ஆகஸ்ட் 31 விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் வெளியாக இருக்கிறது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் மிர்னாளினி, ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் என பலர் நடித்துள்ளார்கள்.

பட புரொமோஷனுக்காக படக்குழு திருச்சி, மதுரை என சென்று கொண்டிருக்கிறார்கள்.

நாளை ரிலீஸ் ஆகப்போகும் கோப்ரா படத்திற்காக விக்ரம் இத்தனை கோடி சம்பளம் பெற்றாரா? | Vikram Salary For Cobra Film

பட பட்ஜெட் சம்பளம்

படத்தில் விக்ரம் 10க்கும் மேற்பட்ட கெட்டப் போட்டுள்ளதாகவும் இதனால் அவர் இப்படத்திற்கு ரூ. 25 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் படத்தின் பட்ஜெட் ரூ. 90 கோடி என கூறப்படுகிறது. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US