வீர தீர சூரன் படத்திற்காக விக்ரம் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
விக்ரம்
தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திற்கு கடுமையான உழைப்பை போட்டு நடிப்பவர் சியான் விக்ரம்.
வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்திருக்கும் விக்ரம் நடிப்பில் நேற்று வெளிவந்த திரைப்படம்தான் வீர தீர சூரன்.

இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.

சம்பளம்
மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் விக்ரம் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, வீர தீர சூரன் படத்திற்காக நடிகர் விக்ரம் ரூ. 30 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri