விக்ரம் பட ஷூட்டிங்கில் இருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம், யார் யார் உள்ளனர் பாருங்க..
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் விக்ரம்.
இப்பட்ட்டத்தில் முதல்முறையாக கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசிலும் நடித்து வருகின்றனர்.
இவர்கள் மூவரையும் திரையில் ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர்.
மேலும் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட விக்ரம் திரைப்படத்தின் தொடர் ஷூட்டிங் சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம், அதில் கமலுடன் லோகேஷ் கனகராஜ் பேசிக்கொண்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தை தான் லோகேஷ் கனகராஜ் அவரின் ட்விட்டர் கவர் புகைப்படமாக வைத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..