விக்ரம் ஷூட்டிங்கில் முன்னதாகவே கொண்டாடப்பட்ட கமலின் பிறந்தநாள்!

Kamal vikram
By Jeeva Nov 01, 2021 02:00 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான கமல்ஹாசன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.

கமலுடன் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பதால் பெரியளவில் இப்படத்தை எதிர்பார்த்துள்ளனர். மேலும் இப்படத்தின் டீசர் நவம்பர் 7 ஆம் தேதி கமலின் பிறந்தநாள் அன்று வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அரசியல், திரைப்படம், பிக்பாஸ் என பிஸியாக கமல் இருந்து வருவது அனைவரும் அறிந்த விஷயம். 

மேலும் நவம்பர் 7 ஆம் தேதி கொண்டாடவுள்ள கமலின் பிறந்தநாளை விக்ரம் படக்குழு தற்போது முன்னதாகவே கொண்டாடியுள்ளனர். இதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.

இதனிடையே அந்த கொண்டாட்டத்தில் கமலுடன் லோகேஷ் கனகராஜ், பகத் பாசில், ரத்னகுமார், சாண்டி உள்ளிட்டோரும் உள்ளனர்.

இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்  


GalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US