விக்ரம் படத்தில் நடிகர் பகத் பாசிலின் லுக் ! வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்..
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் விக்ரம்.
இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இருவரும் சேர்ந்து நடித்து வருகின்றனர். இவர்களின் கதாபாத்திரம் எப்படி இருக்குமென அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
மேலும் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த கமல் மீண்டும் குணமடைந்து விக்ரம் பட ஷூட்டிங்கில் இணைந்தார். தற்போது படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விக்ரம் பட ஷூட்டிங்கில் இருந்து அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது நடிகர்கள் கமல் மற்றும் பகத் பாசிலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அதை நீங்களே பாருங்கள்..

புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan