சியான் விக்ரமின் மருமகனை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படத்துடன்

By Kathick Feb 07, 2023 12:20 PM GMT
Report

விக்ரம்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நட்சத்திரங்களில் ஒருவர் விக்ரம்.

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றிபெற்றது. ஆனால், கோப்ரா சற்று பின்னடைவை சந்தித்தது.

சியான் விக்ரமின் மருமகனை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படத்துடன் | Vikram Son In Law Photo

அடுத்ததாக விக்ரம் நடிப்பில் தங்களான் படம் உருவாகி வரும் நிலையில் விரைவில் துருவ நட்சத்திரம் படமும் வெளியாகும் என கூறப்படுகிறது.

விக்ரமின் மருமகன்

இதனால் விக்ரமின் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர். நடிகர் விக்ரமின் மகளுக்கு திருமணம் முடிந்த ஒரு அழகிய பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், விக்ரம் தனது மகள் மற்றும் மருமகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.. 

சியான் விக்ரமின் மருமகனை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படத்துடன் | Vikram Son In Law Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US