விக்ரம் டைட்டில் பாடல் அனிருத் இங்கிருந்து தான் காப்பியடித்தாரா...ஆதாரத்துடன் வெளிவந்த வீடியோ
தமிழ் சினிமாவில் காப்பி என்பது பல வருடமாக தொடர்ந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக கொரியன் படங்கள் ஒன்று இருப்பதே பலருக்கும் தெரிய வந்தது இங்கிருக்கும் இயக்குனர்கள் சிலர் காப்பியடித்து அதை இங்கு எடுத்தால் தான்.
அந்த வகையில் பல ஹாலிவுட் படங்கள், வெளிநாட்டு பாடல்கள் என இங்குள்ள இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் ஒரு சிலர் காப்பியடித்துள்ளனர்.
அதற்கான பல வீடியோக்கள் இன்றும் யுடியூபில் குவிந்து இருக்கின்றது. அந்த விதத்தில் தொடர்ந்து இந்த சர்ச்சைகளில் சிக்கி வருபவர் அனிருத்.
அவர் இசையமைக்கும் எல்லா படத்திற்கும் இந்த பாடல் இதோடு காப்பி என்று ரசிகர்கள் கண்டுப்பிடித்து விடுவார்கள்.
அந்த வகையில் தற்போது விக்ரம் டைட்டில் ட்ராக் கூட இங்கிருந்து தான் எடுத்தார் என்று ஒரு ஆல்பத்தை கண்டுப்பிடித்துள்ளனர், அதை நீங்களே பாருங்கள்...

ஏர் இந்தியா விபத்து... லண்டன் தாயார் ஒருவரின் இறுதி ஆசை: அனாதையான இரண்டு பெண் பிள்ளைகள் News Lankasri

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி.., 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி? News Lankasri
