தங்கலான் படத்தில் என்னுடைய ரோல் இதுதான்.. விக்ரம் சொன்ன விஷயத்தை பாருங்க

By Dhiviyarajan Nov 02, 2023 10:30 AM GMT
Report

தங்கலான் 

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26 - ம் தேதி வெளியாக இருக்கிறது.

அதிக பொருட்செலவில் வரலாற்றுப் பின்னணியுடன் உருவாகியுள்ள இப்படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் தங்கலான் படத்தின் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த படத்தை ஹாலிவுட் தரத்தில் எடுத்து உள்ளனர் என சினிமா ரசிகர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

தங்கலான் படத்தில் என்னுடைய ரோல் இதுதான்.. விக்ரம் சொன்ன விஷயத்தை பாருங்க | Vikram Speak About Thangalaan Movie

விக்ரம் பேட்டி

இந்நிலையில் தங்கலான் படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் பேசிய விக்ரம், தங்கலான் படத்தில் எனக்கு ஒரு வசனம் கூட இல்லை. பிதாமகன் படம் போன்று இந்த படம் அமைந்து இருக்கும் என்று விக்ரம் கூறியுள்ளார்.  

தங்கலான் படத்தில் என்னுடைய ரோல் இதுதான்.. விக்ரம் சொன்ன விஷயத்தை பாருங்க | Vikram Speak About Thangalaan Movie

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US