பல்டி அடித்து நடிகையை Propose செய்த விஜய் டிவி சீரியல் நடிகர்.. வைரல் வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிவா மனசுல சக்தி சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகர் விக்ரம் ஸ்ரீ.
இந்த சீரியலுக்கு பின் அதே விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றுமொழி சீரியலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக துவங்கியுள்ள அன்பே சிவம் சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
மிகவும் வித்தியாசனமான கதைக்களம் கொண்ட இந்த சீரியலில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மூலம் பிரபலமான நடிகை ரக்ஷா கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில் நடிகர் விக்ரம் ஸ்ரீ இந்த சீரியலின் படப்பிடிப்பின் போது, தலைகீழாக பல்டி அடித்து நடிகைக்கு பூ கொடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
#AnbeSivam Serial Actor #Vikramshree Stunt Proposal pic.twitter.com/Jf2tEBUOnU
— chettyrajubhai (@chettyrajubhai) October 22, 2021