விக்ரம் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்! என்ன தெரியுமா
விக்ரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா உள்ளிட்டோர் நடித்த படம் தான் விக்ரம்.
பாக்ஸ் ஆபிசில் 430 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்த வருடத்தில் கோலிவுட்டின் மிகப்பெரிய ஹிட் படமாக விக்ரம் மாறி இருக்கிறது.
சர்வதேச அங்கீகாரம்
இந்நிலையில் தற்போது விக்ரம் படத்திற்க்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க தொடங்கி இருக்கிறது. புகழ்பெற்ற பூஸான் திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட இருப்பதாக அறிவித்து இருக்கின்றனர்.
சர்வதேசப் புகழ் பெற்ற திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாக செயல்படும் 'ஓபன் சினிமா' என்ற பிரிவில் தான் விக்ரம் படம் திரையிடப்பட இருக்கிறது.
Also Read: பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் ஒட்டுமொத்த போட்டியாளர்கள் லிஸ்ட் ! யாரெல்லாம் பாருங்க
