ரசிகர்களுக்கு டீ போட்டு கொடுத்த நடிகர் விக்ரம்.. பலரும் பார்த்திராத வீடியோ

By Kathick Oct 28, 2022 10:00 AM GMT
Report

நடிகர் விக்ரம்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் அண்மையில் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரு திரைப்படங்கள் வெளிவந்தன.

ரசிகர்களுக்கு டீ போட்டு கொடுத்த நடிகர் விக்ரம்.. பலரும் பார்த்திராத வீடியோ | Vikram Unseen Rare Video

இதில் பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றியடைந்தது. கோப்ரா எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.

மேலும் அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இப்படத்தின் டைட்டில் டீசர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ரசிகர்களுக்கு டீ போட்டு கொடுத்த நடிகர் விக்ரம்.. பலரும் பார்த்திராத வீடியோ | Vikram Unseen Rare Video


பலரும் பார்த்திராத வீடியோ

இந்நிலையில், பல வருடங்களுக்கு முன் தன்னுடைய படத்திற்காக மக்கள் மத்தியில் சென்று விக்ரம் ப்ரோமோஷன் செய்துள்ளார்.

அப்போது தனது ரசிகர் ஒருவருக்கு அவரே தனது கையில் டீ போட்டு கொடுத்துள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US