நாளை வெளியாகவுள்ள விக்ரம் படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ, வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

vikram
By Jeeva Nov 05, 2021 11:23 AM GMT
Report

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விக்ரம்.

பெரியளவில் எதிர்பார்க்கப்படும் இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் வரும் நவம்பர் 7 ஆம் தேதி கமலின் பிறந்தநாள் என்பதால் தற்போது விக்ரம் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி நாளை மாலை 6 மணிக்கு விக்ரம் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US