ஹிந்தி விக்ரம் வேதா.. 3 நாளில் இவ்வளவு தான் வசூலா? வெற்றியா தோல்வியா

By Parthiban.A Oct 03, 2022 01:30 PM GMT
Report

விக்ரம் வேதா

தமிழில் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆன விக்ரம் வேதா படத்தை அதே பெயரில் ரீமேக் செய்து இருக்கின்றனர். தமிழில் இயக்கிய புஷ்கர் காயத்ரி தான் ஹிந்தியிலும் இந்த படத்தை இயக்கி இருக்கின்றனர்.

ஹிரித்திக் ரோஷன் மற்றும் சைப் அலி கான் ஆகியோர் நடித்து இருக்கும் இந்த படம் நல்ல விமர்சனம் தான் பெற்றது. பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை என கூறப்படுகிறது.

ஹிந்தி விக்ரம் வேதா.. 3 நாளில் இவ்வளவு தான் வசூலா? வெற்றியா தோல்வியா | Vikram Vedha Hindi 3 Days Box Office

3 நாள் வசூல்

மூன்று நாட்களில் விக்ரம் வேதா படம் வெறும் 65 கோடி மட்டுமே வசூலித்து இருக்கிறது.

சுமார் 175 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் வெற்றி அடைய இன்னும் மிகப்பெரிய வசூலை பெற வேண்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

நீயா நானா கோபிநாத் விஜய் டிவியில் ஆரம்பத்தில் இப்படியொரு வேலை செய்தாரா?- இது எத்தனை பேருக்கு தெரியும் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US