ஹிந்தியில் ரீமேக் ஆகும் விக்ரம் வேதா.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

hindi remake vikram veda pushkar gayathri
By Kathick Oct 15, 2021 12:20 PM GMT
Report

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளிவந்து ப்ளாக் பஸ்டர் வெற்றிபெற்ற படம் விக்ரம் வேதா.

இப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளது என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. தமிழில் படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரியே ஹிந்தியிலும் இயக்குகிறார்கள்.

மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் இன்று இப்படத்தின் ஹிந்தி ரீமேக் படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டார்கள்.

படப்பிடிப்பில் இருந்து கிளப் போர்டு புகைப்படம் மட்டும் தற்போது வெளியாகியுள்ளது. 

ஹிந்தியில் ரீமேக் ஆகும் விக்ரம் வேதா.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட் | Vikram Vedha Hindi Remake

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US