விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்கின் மாஸ் போஸ்டர்! ஹிருத்திக் ரோஷனின் மாஸ் லுக்..

madhavan vijay sethupathi hrithik roshan Vikram Vedha
By Jeeva Jan 10, 2022 06:50 AM GMT
Report

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விக்ரம் வேதா.

இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான இப்படம் மிக சிறந்த விமர்சனங்களை பெற்று அந்த வருடத்தின் பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது.

இந்நிலையில் இப்படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்து வருகின்றனர் இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி, இதில் விக்ரமாக சைப் அலிகானும் வேதாவாக ஹிருத்திக் ரோஷனும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இன்று ஹிருத்திக் ரோஷனின் பிறந்தநாள் என்பதால் அப்படத்தில் அவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

வேதாவாக நடித்துள்ள ஹிருத்திக் ரோஷனின் மாஸ்ஸான புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US