விஜய், விக்ரம், சூர்யா மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத ஒன்று

vijay suriya vikram viral photo rare photo
By Kathick Nov 23, 2021 10:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் விஜய், விக்ரம் மற்றும் சூர்யா.

இதில் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை முடித்துவிட்டு, தற்போது கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யா, ஜெய் பீம் எனும் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்துவிட்டு தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தின் பின்னணி வேளைகளில் பிசியாக இருக்கிறார்.

இப்படத்தை அடுத்து, நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கவுள்ள வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர்கள் விக்ரம், விஜய் மற்றும் சூர்யா இணைந்து எடுத்துக்கொண்ட அறிய புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

விஜய், விக்ரம், சூர்யா மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத ஒன்று | Vikram Vijay Suriya Picture Gone Viral In Net


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US