சியான் விக்ரம் +2 மார்க் குறைந்ததால் இழந்த விஷயம், சினிமாவுக்குள் வந்தது எப்படி
நான் டாக்டர் ஆக முயற்சித்தேன் என விக்ரம் தெரிவித்து இருக்கிறார்.
விக்ரம்
நடிகர் விக்ரமுக்கு தற்போது 56 வயதாகிறது. தற்போதும் அவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
அவர் நடிப்பில் கோப்ரா படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதனை தொடர்ந்த செப்டம்பர் 30ம் தேதி பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் ஆகிறது.

டாக்டர் ஆக முயற்ச்சித்தேன்
இன்று விக்ரம் சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்த விழாவில் கலந்துகொண்டு பேசினார்.
"நான் டாக்டர் ஆக வேண்டும் என பெற்றோர் ஆசைப்பட்டனர். நானும் அதற்கு முயற்சித்தேன். ஆனால் அதற்க்கு மதிப்பெண்கள் போதவில்லை. அதன் பின் பல் மருத்துவம் படிக்கலாம் என்றால் அதற்கும் மார்க் குறைவாகா இருந்தது. அதன்பின் ஐஏஎஸ்/ஐபிஎஸ் படிக்கலாம் என எண்ணி லயோலாவில் இங்கிலிஷ் literature படித்தேன்."
"நான் டாக்டர் ஆக ஆசைப்பட்டேன், ஆனால் நடிகர் ஆகிவிட்டேன்" என விக்ரம் பேசி இருக்கிறார்.

பிரபலங்கள் மணிரத்னம், சுஹாசினியின் ஒரே மகன் நந்தனை பார்த்துள்ளீர்களா? இதோ அவரது புகைப்படம்