டைட்டில் ஜெயித்த அஸீமை ஒரே வார்த்தையில் தாக்கிய விக்ரமன்! இப்படி சொல்லிட்டாரே
பிக் பாஸ்
பிக் பாஸ் 6ம் சீசன் finale கடந்த ஞாயிறு அன்று ஒளிபரப்பானது. அதில் பைனலிஸ்ட் ஆக விக்ரமன் மற்றும் அஸீம் ஆகியோர் வந்த நிலையில் இறுதியில் அஸீம் கையை உயர்த்தி அவர் வெற்றி பெற்றதாக கமல் அறிவித்தார்.
ஆனால் அதன் பின் நெட்டிசன்கள் பலரும் இந்த முடிவுக்காக விஜய் டிவியை ட்ரோல் செய்தனர். விக்ரமனுக்கு ஆதரவு அதிகம் இருந்த நிலையில், சர்ச்சைகளை ஏற்படுத்திய அசீமை எப்படி வெற்றியாளராக அறிவித்தார்கள் என பலரும் கேள்வி எழுப்பினார்கள்.
இருப்பினும் அஸீம் தவறு செய்தாலும் அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது, வாக்குகள் அதிகம் கிடைத்ததால் தான் அவர் ஜெயித்தார் என அவருக்கு ஆதரவாகவும் பலரும் பேசினார்கள்.
விக்ரமன் பேச்சு
இந்நிலையில் விக்ரமன் இன்று லைவ்-வில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அசீம் பற்றி கேட்ட கேள்விக்கு "விளம்பரத்திற்காக இப்படி பண்ணிட்டாரு.. பாவம்" என கூறி இருக்கிறார்.
மேலும் அஸீம் தனது பரிசு தொகையில் பாதியை கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கொடுப்பதாக அறிவித்ததற்கு பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.
தனது காதலரை முதன்முறையாக அறிமுகப்படுத்த போகும் பிக்பாஸ் புகழ் ஆயிஷா- இதோ புகைப்படம்

'நான் செய்தது எனக்கே பிடிக்கவில்லை' FIFA உலகக்கோப்பை 2022-ல் சர்ச்சைக்காக வருந்தும் மெஸ்ஸி News Lankasri

மொத்த குடும்பமும் பாதிப்பில் இருந்தோம்! தற்கொலை செய்து கொண்ட அழகிய குடும்பம்.. சிக்கிய கடிதம் News Lankasri

போலீஸ் அதிகாரியின் நேர்மையை பார்த்து எம்ஜிஆர் என்ன செய்தார்ன்னு தெரியுமா...? இதோ வெளியான தகவல்...! IBC Tamilnadu

என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு News Lankasri

முக்கிய கட்டத்தில் உக்ரைனை கைவிடும் பிரித்தானியா: புடினுக்கு கோபமூட்டும் செயல் என அச்சம் News Lankasri
