பிக்பாஸ் 6 விக்ரமன் திருமணம் பற்றி கேட்டதும் கண்ணீட்விட்ட அவரது அப்பா- ஏன் தெரியுமா?
பிக்பாஸ் விக்ரமன்
பிக்பாஸ் 47 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் முதல் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக மைனா நுழைந்தார்.
தற்போது 7 போட்டியாளர்கள் வெளியேறி 14 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் விக்ரமன். இவர் விசிக மாநில செய்தி தொடர்பாளர் ஆவார்.
இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தொடரில் கதாநாயகனாக நடித்திருந்தார். ஆனால் தொடர் பாதியிலேயே சில காரணங்களால் நிறுத்தப்பட்டது.
கண்கலங்கிய பெற்றோர்
அண்மையில் விக்ரமனின் அப்பா ஒரு பேட்டி கொடுத்தார். அதில் அவர் தனது மகனின் திருமணம் குறித்து பேசும்போது, அவருக்கு திருமணம் இதுவரை ஆகவில்லை, இப்போதைக்கு வேண்டாம் என கூறுகிறார்.
அவர் மனதில் ஏதோ திட்டம் வைத்திருக்கிறார் என நினைக்கிறேன், நல்ல நிலைமைக்கு வந்து சாதித்த பிறகே திருமணம் செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறாரா என தெரியவில்லை என்று கண் கலங்கியவாறு கூறி இருக்கிறார்.
நடிகை மீனாவிற்கு மறுமணமா, இவரை தான் திருமணம் செய்யப்போகிறாரா?- வைரலாக பரவும் தகவல்

டாக்ஸியை இரண்டு துண்டாக பிளந்த விபத்துக்குள்ளான விமானம்: அதிர்ச்சியூட்டும் பின்னணி! வீடியோ காட்சிகள் News Lankasri

53 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த 16 வயது சிறுவன் - அதிர்ச்சி சம்பவம்...! IBC Tamilnadu

வீட்டில் இறந்து கிடந்த வாணி ஜெயராம்! மரணத்திற்கு உண்மை காரணம்? பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது News Lankasri
