சிம்ப்ளி வேஸ்ட், அட்டகத்தி.. அசீமை அசிங்கப்படுத்தும் பிக் பாஸ் போட்டியாளர்கள்
அசீம்
பிக் பாஸ் ஷோ என்றால் சண்டை சச்சரவு கண்டிப்பாக இருக்கும், ஆனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 6ம் சீசனில் இது கொஞ்சம் எக்ஸ்ட்ராவே இருந்து வருகிறது. அதற்கு காரணம் அசீம் மற்றும் விக்ரமன் தான்.
அசீம் ஏதாவது பிரச்னையை பேச தொடங்கினால், விக்ரமனும் அந்த பிரச்னையை பெரிதாக்கி விட, மொத்த வீடும் கலவரபூமியாகிவிடும். அந்த அளவும் சமீப காலமாக சண்டைகள் வீட்டில் அதிகம் நடந்து வருகிறது.
அசிங்கப்படுத்தப்படும் அசீம்
இந்நிலையில் இன்றைய எபிசோடில் அசீமை விக்ரமன் அசிங்கப்படுத்தி இருக்கிறார். அது ப்ரொமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
'நீங்க அட்டகத்தி தான்' என விக்ரமன் அசிங்கப்படுத்தி இருக்கிறார். அது மட்டுமின்றி அசீமை 'Worst contestant' என தேர்வு செய்து கழுத்தில் சிம்ப்ளி வேஸ்ட் என போர்டை மாட்டி விட்டிருக்கிறார்கள்.
இந்த இரண்டு ப்ரொமோக்களில் நீங்களே பாருங்க
Also Read: இரண்டாவது திருமணம் குறித்து நடிகை மீனாவே சொன்ன பதில்- என்ன கூறியுள்ளார் பாருங்க