பிக் பாஸ் டைட்டில் ஜெயிக்கபோவது இவர்தான்! - கணித்த முன்னாள் சர்ச்சை போட்டியாளர்
பிக் பாஸ் 6
விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் 6ம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 8 வாரங்களை கடந்து இருக்கிறது. இதற்கு முந்தைவாரங்களிலில் வாரம் ஒரு போட்டியாளர் மட்டுமே எலிமினேட் ஆகி வந்த நிலையில் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் கண்டிப்பாக நடக்கும் என கமல் தெரிவித்து இருக்கிறார்.
அந்த இருவர் யார் என்பது இந்த வாரத்தில் இறுதியில் தான் தெரியவரும்.
காயத்ரி ரகுராம் கணிப்பு
இந்நிலையில் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு நெகட்டிவ் ட்ரோல்களை பெற்ற காயத்ரி ரகுராம் தற்போது அளித்திருக்கும் பேட்டியில் 'விக்ரமன் தான் இந்த சீசன் டைட்டில் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது' என கூறி இருக்கிறார்.
அவருக்கு தான் politically எது சரி என தெரியும் என்றும் பாராட்டி இருக்கிறார் காயத்திரி ரகுராம்.
Chilla Chilla.. துணிவு முதல் சிங்கிள் அதிகாரப்பூர்வ அப்டேட்! கொண்டாடும் ரசிகர்கள்