37 வயதில் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நடிகர் விக்ராந்த்... ரசிகர்கள் ஷாக்

By Yathrika Dec 02, 2024 06:40 AM GMT
Report

பிரபலம்

தொலைக்காட்சி தொடர்களில் தனது பயணத்தை தொடங்கி சினிமாவில் பல துறைகளில் சாதனை படைத்தவர்கள் பலர் உள்ளார்கள்.

அப்படி ஹிந்தி சினிமா படங்களிலும், தொலைக்காட்சிகளில் பணியாற்றி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் விக்ராந்த் மாஸ்சே.

37 வயதில் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நடிகர் விக்ராந்த்... ரசிகர்கள் ஷாக் | Vikrant Massey Announces Retirement From Cinema

அறிவிப்பு

37 வயதான இவர் A Death In The Gunj, The Sabarmati Report, Haseen Dillruba, 12th Fail, Chhapaak உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்தார்.

பாலிவுட் நடிகரான விக்ராந்த் மாஸ்சே தற்போது நடிப்பில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இவரது அறிவிப்பு ரசிகர்கள் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

37 வயதில் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நடிகர் விக்ராந்த்... ரசிகர்கள் ஷாக் | Vikrant Massey Announces Retirement From Cinema

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US