விக்ராந்த் மகனை பார்த்திருக்கிறீர்களா? அவரை போலவே இருக்காரே
நடிகர் விஜய்யின் உறவினர் என்கிற அடையாளத்தோடு சினிமாவில் களமிறங்கி சில படஙக்ளில் ஹீரோவாகவும் அதன்பின் முக்கிய ரோல்களில் நடித்து வருபவர் விக்ராந்த்.
சமீபத்தில் அவர் ஜீ தமிழ் டிவியின் சர்வைவர் ஷோவில் பங்கேற்றார். அதில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. அந்த ஷோவில் அவர் விஜய் பற்றியும் சில முறை பேசி இருக்கிறார். "இந்த மூஞ்சி நடித்த படத்தை காசு கொடுத்து பார்க்கணுமா என எழுதிய பத்திரிகையை தற்போது பல வருடங்கள் கழித்து வாழ்க்கை வரலாறு எழுத வைக்கும் அளவுக்கு சாத்னை படைத்தவர் விஜய் என விக்ராந்த் கூறி இருந்தார்.
தற்போது விக்ராந்த் அடுத்து புது வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில் விக்ராந்த் இன்ஸ்டாகிராமில் தனது மகன் உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
மகன் அவரை போலவே இருக்கிறார் என நெட்டிசன்கள் தற்போது கமெண்ட் செய்து வருகின்றனர்.
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri