விஜய்யின் தம்பி, நடிகர் விக்ராந்தின் மகன்களா இது..! நன்றாக வளர்ந்துவிட்டார்களே, நீங்களே பாருங்க
Yash
family
vijay
manasa
vikranth
Vivin Vinayak
By Kathick
முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய்யின் சித்தி மகன் தான், நடிகர் விக்ராந்த்.
இவர் தமிழில் வெளியான கற்க கசடற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இதன்பின் இவர் நடித்த முத்துக்கு முத்தாக, கவண், கெத்து, மற்றும் பக்ரீத் உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரை பெற்று தந்தது.
மேலும், சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இந்நிலையில், நடிகர் விக்ராந்த் தனது மனைவி, மகன்கள் யாஷ், விவின் விநாயக் இருவருடன் இணைந்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதில் குழந்தைகளாக பார்த்த விக்ராந்தின் இரு மகன்களும் தற்போது நன்றாக வளர்ந்துவிட்டனர்.
இதோ அந்த புகைப்படம்..

ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US