தளபதி விஜய்யுடன் முன்னணி நடிகை சேர்ந்து நடித்த விளம்பரம்! எப்போது தெரியுமா?
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் போஸ்டர்கள் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது, எதிர்பார்த்ததை போலவே Beast படத்தின் போஸ்டர்கள் பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தளபதி விஜய் முன்பெல்லாம் குளிர்பான விளம்பரங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்தார்.
ஆனால் பின்னர் கத்தி படத்தில் குளிர்பானங்கள் குறித்து பேசியது மட்டுமின்றி தற்போது விளம்பரங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.
மேலும் அப்படி தளபதி விஜய் நடித்த பழைய குளிர்பான விளம்பரம் ஒன்றில் நடிகை ஸ்ரேயாவும் நடித்துள்ளது எத்தனை பேருக்கு தெரியும். இதோ அந்த புகைப்படம்
