நடிகர் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து வழக்கு ஒரு பக்கம் இருக்க, தற்போது விஜய் த்ரிஷா இருவரும் ஜோடியாக வந்து திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டது கடும் ட்ரோல்களை சந்தித்து வருகிறது.
விஜய் மற்றும் த்ரிஷா இருவரையுமே நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

விமல்
இந்நிலையில் நடிகர் விமல் 'வடம்' பட குழுவினர் உடன் பிரெஸ் மீட்டில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவரிடம் விஜய் த்ரிஷா பற்றி கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு அவர் சற்று யோசித்துவிட்டு 'விமல் அனுஷ்கா' பற்றி பேசுங்க என பதில் அளித்தார். வடம் படத்தின் ஹீரோயின் பெயர் சனஸ்கா. அவர் பெயரை சொல்வதற்கு பதிலாக அனுஸ்கா பெயரை அவர் கூறி இருக்கிறார்.
அதை கேட்டு எல்லோரும் சிரித்துவிட்டனர்.
விஜய்-த்ரிஷா குறித்த கேள்வி.. சிரிப்பலையை ஏற்படுத்திய நடிகர் விமலின் பதில்
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) March 6, 2026
Vijay | Trisha | Actorvimal#Madurai #Actorvimal #Pressmeet #Newstamil24x7 pic.twitter.com/nbB3EoqAxE