விமல் நடிப்பில் 'ஓம் காளி ஜெய் காளி' டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது

By Parthiban.A Mar 04, 2025 08:30 PM GMT
Report

வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தில் மிரட்டி வரும் நடிகர் விமல் தற்போது காளி அவதாரம் எடுத்திருக்கிறார். விமலின் இந்த சக்திவாய்ந்த காளி அவதாரம் கதைக்கு பெரும் பலம் சேர்த்து கதையின் தீவிரத்தை அதிகமாக்கியுள்ளது. அநீதிக்கும் நீதிக்கும் இடையிலான இந்த பயணத்தில் அவரது இந்த காளி அவதாரம் ரசிகர்களை நிச்சயம் கவரும்.

ஆக்‌ஷன், பழிவாங்குதல் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் 'ஓம் காளி ஜெய் காளி' அமைந்துள்ளது.

விமல் நடிப்பில்

குலசேகரபட்டினத்தில் நடந்த தசரா திருவிழாவில் இந்தக் கதை படமாக்கப்பட்டுள்ளது கதை மீதான நம்பகத்தன்மையை இன்னும் அதிகரிக்கிறது. கொண்டாட்டங்களின் பிரமாண்டமும், காளி நடனமும் கதைக்களத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 'ஓம் காளி ஜெய் காளி' ஜியோஹாட்ஸ்டாரில் மட்டும் ஒளிபரப்பாகும்.

நடிகர்கள்: விமல், சீமா பிஸ்வாஸ், RS சிவாஜி, GM குமார், குமரவேல், கஞ்சா கருப்பு, புகழ், பாவ்னி, ஷிவின், க்வின்சி மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழுவினர்:

இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா,

விஷூவல் எஃபெக்ட்: ஸ்ரீ விஷூவல் எஃபெக்ட்,

விஎஃப்எக்ஸ்: ஃபோகஸ் விஎஃப்எக்ஸ்,

கலரிஸ்ட்: எஸ். மாதேஸ்வரன்,

ஆக்‌ஷன் கொரியோகிராஃபர்: கே. ராஜசேகர்,

ஒலி வடிவமைப்பாளர்: சுதர்சனன், அனிதா,

திரைக்கதை: ராமு செல்லப்பா, குமரவேல்,

வசனம்: ராமு செல்லப்பா,

பாடல் வரிகள்: மணி அமுதவன்,

தயாரிப்பு வடிவமைப்பாளர்: க்ராஃபோர்ட்,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US