வினய் உடன் காதலை உறுதி செய்த விமலா ராமன்? வைரல் போட்டோஸ்

By Parthiban.A Jan 23, 2023 03:00 PM GMT
Report

வினய்

உன்னாலே உன்னாலே, என்றுன்றும் புன்னகை போன்ற பல படங்களில் நடித்தவர் வினய். தற்போது அவர் வில்லனாகவும் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

வினய் பிரபல மலையாள நடிகை விமலா ராமனை காதலித்து வருகிறார் என ஒரு வருடத்திற்க்கு முன்பிருந்தே செய்தி வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களும் அதிகம் வைரல் ஆகின.

வினய் உடன் காதலை உறுதி செய்த விமலா ராமன்? வைரல் போட்டோஸ் | Vimala Raman Birthday With Vinay

ஒரே குடும்பம்?

தற்போது விமலா ராமன் அவரது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் வினய்யும் இருக்கிறார்.

குடும்பம் என விமலா ராமன் குறிப்பிட்டு இருப்பதால் அவர்கள் காதலை மறைமுகமாக உறுதி செய்திருப்பதாகவே தெரிகிறது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 

GalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US