நடிக்க வருவதற்கு முன் நடிகர் வினய் இப்படிபட்ட வேலைகளை செய்துள்ளாரா?- முதன்முறையாக அவரே கூறிய தகவல்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாகப்போகும் படம் டாக்டர். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது, அண்மையில் தான் படத்தின் டிரைலர் வந்தது.
ரசிகர்களால் கொண்டாடப்பட இருக்கும் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் வினய். இவர் அண்மையில் டாக்டர் படம் குறித்தும், தனது வாழ்க்கை பயணத்தை குறித்தும் பேசியுள்ளார்.
நெல்சன்-திலீப் இருவரும் இணைந்து மிகவும் ஜாலியாக படப்பிடிப்பு நடத்தினார்கள், எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இப்போதே இவ்வளவு ஜாலியாக வேலை பார்க்கிறீர்கள் தொலைக்காட்சிகளில் பயணம் செய்தபோது எப்படி இருந்திருக்கும் என்று கேட்டிருக்கிறேன் என்றார்.
அதோடு சினிமாவிற்கு வருவதற்கு முன் விஸ்கி கம்பெனி, வங்கி போன்றவற்றில் பணிபுரிந்ததாகவும் ஒரு அரைக்குள் உட்கார்ந்து பணிபுரிய ஒரு கட்டத்தில் விரும்பவில்லை எனவே நடிக்க வந்ததால கூறியுள்ளார்.

ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri
