விஜய்யுடன் Goat படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்.. காரணம் இதுதானா

By Kathick Apr 03, 2024 08:15 AM GMT
Report

Greatest Of All Time

பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட வரும் திரைப்படம் Greatest Of All Time. வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

விஜய்யுடன் Goat படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்.. காரணம் இதுதானா | Vineeth Sreenivasan About Goat Movie

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

இம்மாதம் Goat படத்தின் முதல் பாடல் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார். மேலும் இப்படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வாய்ப்பை நிராகரித்த நடிகர்

இந்த நிலையில், Goat படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும், அதை நிராகரித்தது குறித்து பிரபல மலையாள நடிகரும், இயக்குனருமான வினீத் ஸ்ரீனிவாசன் பேசியுள்ளார்.

"Goat-ல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் வெங்கட் பிரபு அழைப்பு விடுத்தார். எனக்கு வெங்கட் பிரபு சார் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், அந்த நேரத்தில் நான் ஒரு படத்தை இயக்க தயாராக இருந்தேன். அதனால் Goat படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது" என கூறினார்.

விஜய்யுடன் Goat படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்.. காரணம் இதுதானா | Vineeth Sreenivasan About Goat Movie

மேலும் வினீத் ஸ்ரீனிவாசன் பேசிய பல சுவாரஸ்யமான விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த Interview-வை பாருங்க.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US