AK 61 படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத் இயக்கத்தில் விஜய், யோகி பாபு..

ajith valimai ajith kumar vijay sethupathi AK H.vinoth
By Jeeva Feb 28, 2022 06:50 AM GMT
Report

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள வலிமை திரைப்படம் பெரிய வரவேற்பை தொடர்ந்து வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

அப்படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக வினோத் - அஜித் கூட்டணியில் AK 61 திரைப்படம் உருவாகவுள்ளது. ஏற்கனவே அப்படத்திற்கான லுக்கை தயாரிப்பாளர் போனி கபூர் இணையதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதற்கிடையே இயக்குனர் வினோத் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி AK 61 திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியின் படத்தை இயக்குனர் வினோத் இயக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

அப்படத்தையும் போனி கபூர் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது, விஜய் சேதுபதியுடன் அப்படத்தில் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.   


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US