வலிமை படத்திற்காக கோடியில் சம்பளம் வாங்கியுள்ள இயக்குனர் எச். வினோத்.. எத்தனை கோடி தெரியுமா
valimai
salary
ajith kumar
h. vinoth
By Kathick
அஜித் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் வலிமை. போனி கபூர் தயாரிப்பில் இப்படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார்.
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து வினோத் இயக்கியுள்ள படம் வலிமை.
இப்படத்திற்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களுக்கும் சிறந்த விமர்சனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், வலிமை படத்திற்காக இயக்குனர் எச். வினோத் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்திற்காக வினோத் ரூ. 4 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை என்றாலும், திரை வட்டாரத்தில் கூறப்படுவது இவை தான்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US