வினோதினி சீரியல் முடிவடைந்த நிலையில் புதிய தொடரில் கமிட்டாகியுள்ள ஆர்த்திகா... சன் டிவி தொடர்

By Yathrika Sep 18, 2026 03:30 AM GMT
Report

ஆர்த்திகா

மாதவி என்ற குறும்படம் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் தான் நடிகை ஆர்த்திகா.

அதன்பின் சில நிகழ்ச்சிகள் மூலம் மக்களின் கவனத்தை பெற்றவர் திடீரென காணாமல் போனார். பிறகு அவர் ரீ என்ட்ரி கொடுத்தது போல் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியல் அமைந்தது, பட்டிதொட்டி எங்கும் கலக்கிய இந்த சீரியல் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் ஆர்த்திகா.

வினோதினி சீரியல் முடிவடைந்த நிலையில் புதிய தொடரில் கமிட்டாகியுள்ள ஆர்த்திகா... சன் டிவி தொடர் | Vinothini Fame Arthika New Serial In Sun Tv

அந்த நேரத்தில் கார்த்திகை தீபம் சீரியல் நாயகன் கார்த்திக் ராஜ் உடன் இணைந்து பிளாக் அண்ட் ஒயிட் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். சீரியல், படங்கள் தாண்டி தனது இன்ஸ்டாவிலும் நிறைய வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

புதிய சீரியல்

கார்த்திகை தீபம் சீரியலை தொடர்ந்து ஆர்த்திகா சன் டிவி பக்கம் வந்தார்.

வினோதினி சீரியல் முடிவடைந்த நிலையில் புதிய தொடரில் கமிட்டாகியுள்ள ஆர்த்திகா... சன் டிவி தொடர் | Vinothini Fame Arthika New Serial In Sun Tv

அதில் வினோதினி என்ற சீரியலில் நாயகியாக நடித்து வந்தார், இந்த வருடத்தில் அந்த சீரியலும் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் ஆர்த்திகா புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளார், சன் டிவி சீரியல் தான் அது.

அதாவது வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் லட்சுமி சீரியலில் தான் ஆர்த்திகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

வினோதினி சீரியல் முடிவடைந்த நிலையில் புதிய தொடரில் கமிட்டாகியுள்ள ஆர்த்திகா... சன் டிவி தொடர் | Vinothini Fame Arthika New Serial In Sun Tv

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US