பிக் பாஸுக்கு பின் புது சீரியலில் நடிக்கும் வினுஷா! ஹீரோ யார் தெரியுமா?

By Parthiban.A Apr 25, 2024 03:32 PM GMT
Report

பாரதி கண்ணம்மா சீரியலில் முதலில் நடித்து வந்த ரோஷ்ணி விலகிய பிறகு அதில் நடிக்க வந்தவர் தான் வினுஷா தேவி. அவர் அதற்கு பிறகு பாரதி கண்ணம்மா 2 சீரியலிலும் ஹீரோயினாக நடித்தார். ஆனால் அதற்கு வரவேற்பு கிடைக்காததால் சில மாதங்களிலேயே முடிக்கப்பட்டது.

அதன் பின் பிக் பாஸ் ஷோவுக்கு போட்டியாளராக வினுஷா சென்ற நிலையில் அதிலும் அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் அவர் நான்காவது வாரமே வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸுக்கு பின் புது சீரியலில் நடிக்கும் வினுஷா! ஹீரோ யார் தெரியுமா? | Vinusha To Act In Panivizhum Malarvanam New Serial

மீண்டும் புது சீரியல்

இந்நிலையில் வினுஷா மீண்டும் ஒரு சீரியலில் ஹீரோயினாக நடிக்கிறார். விஜய் டிவி புதிதாக தொடங்க இருக்கும் 'பனிவிழும் மலர்வனம்' என்ற சீரியலில் நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வந்திருக்கிறது.

ஈரமான ரோஜாவே தொடர் மூலமாக பிரபலம் ஆன சித்தார்த் குமரன் இதில் ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்தில் இந்த சீரியலின் டீசர் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதோ..

 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US