கமெண்ட் பார்த்தா தூக்கமே வராது! இன்ஸ்டா வைரல் அருணாச்சலேஸ்வரன் Fun Interview
தற்போதைய காலகட்டத்தில் youtube மற்றும் இன்ஸ்டாகிராமில் கன்டென்ட் உருவாக்குபவர்கள் தான் இணையத்தில் மிக வேகமாக வைரல் ஆகிறார்கள்.
அப்படி இன்ஸ்டா ரீல்ஸ் மூலமாக அதிகம் வைரல் ஆக இருக்கும் அருணாசலேஸ்வரன் கொடுத்த ஜாலி பேட்டி இதோ.

நான் படித்தது விஸ்காம், என்பதால் கன்டென்ட் உருவாக்க ஆரம்பத்தில் இருந்தே அதிகம் ஆர்வம் இருந்தது. என்னை சுற்றி இருக்கும் நபர்களை கவனித்து, நிஜ அனுபத்தில் தான் வீடியோக்களை உருவாக்குவதாக அவர் கூறி இருக்கிறார்.
மேலும் நெகடிவ் கமெண்டுகளை பற்றி பேசிய அவர், அதை எல்லாம் பார்த்தால் இரவில் தூக்கம் வராது, அந்த அளவுக்கு மோசமாக இருக்கும். ஒரு வீடியோவில் பெண் உடன் இருந்தால், அதை பற்றி மோசமாக கமெண்ட் செய்வார்கள் என அவர் கூறி இருக்கிறார்.
முழு பேட்டி இதோ..
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri