இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா.. இவருடைய மரணம் பல லட்சம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது
![Kathick](https://cdn.ibcstack.com/user/avatar/kg.webp)
Kathick
in பிரபலங்கள்Report this article
வைரல் புகைப்படம்
திரையுலகினரின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த இந்திய தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து வைத்திருந்த ஒருவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.
![படிக்கும்போது School Fees கட்டவே கஷ்டப்பட்ட நடிகர் அமீர்கானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- இத்தனை கோடியா?](https://cdn.ibcstack.com/article/893724fd-01d4-4367-aab9-55ea086b50c9/24-65f6627561776-sm.webp)
படிக்கும்போது School Fees கட்டவே கஷ்டப்பட்ட நடிகர் அமீர்கானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- இத்தனை கோடியா?
இவருடைய தந்தை மற்றும் அண்ணன் இருவரும் நடிகராக இருந்தாலும் கூட, தனக்கென்று தனி இடம் ரசிகர்கள் மத்தியில் வேண்டும் என கடினமாக போராடினார். அந்த இடத்தையும், அதற்கான மரியாதையையும் மக்களிடம் சம்பாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தானா
அவர் வேறு யாருமில்லை கன்னடத்தில் டாப் நட்சத்திரம், செல்ல பிள்ளை புனீத் ராஜ்குமார் தான். ஆம், நடிகர் புனீத் ராஜ்குமாரின் சிறு வயது புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாரடைப்பு காரணமாக 2021ஆம் ஆண்டு நடிகர் புனீத் ராஜ்குமார் மரணமடைந்தார். இவருடைய இறப்பு பல லட்சம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், வேதனையும் கொடுத்தது.