இந்த புகைப்படத்தில் நடிகை கியாரா அத்வானியுடன் இருக்கும் சிறுமி யார் தெரியுமா! சூப்பர்ஸ்டாரின் மகளா
கியாரா அத்வானி
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கியாரா அத்வானி. இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் ஜேஞ்சர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிஸியான இந்திய நடிகைகளில் ஒருவராக இருக்கும் கியாரா அத்வானியுடன் சிறுமி ஒருவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் கியாரா அத்வானி உடன் இருக்கும் சிறுமி யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். சினிமா நட்சத்திரங்கள் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும்.
வைரல் புகைப்படம்
அந்த வகையில் தற்போது இந்த புகைப்படமும் திடீரென வைரலாகி வருகிறது. கியாரா அத்வானி உடன் இருக்கும் அந்த சிறுமி வேறு யாருமில்லை தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா தான்.
ஆம், மகேஷ் பாபு மகன் சித்தாரா நடிகை கியாரா அத்வானி உடன் தனது சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படமும், தற்போது அம்பானி மகன் திருமணத்தில் எடுத்த புகைப்படத்தையும் ஒப்பிட்டு ரசிகர்கள் இரு புகைப்படங்களை வைரலாக்கி வருகிறார்கள். நீங்களே பாருங்க..

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
