இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரா.. யார் தெரியும், இதோ பாருங்க
தமிழ் சினிமா நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படம் சமீபகாலாமாக வைரலாகி வருகிறது.
அந்த வரிசையில் தற்போது பிரபல முன்னணி நடிகர் ஒருவரின் க்யூட்டான சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.
அட, இவரா
இந்த புகைப்படத்தில் இருப்பவர் வேறு யாருமில்லை பிரபல நடிகர் ஆர்யா தான். ஆம், ஆர்யாவின் சிறு வயது செம க்யூட்டாக போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.
ஆர்யா நடிப்பில் அடுத்ததாக காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படம் வெளியாகவுள்ளது.
ஆர்யாவின் குடும்பம்
நடிகை சாயீஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஆர்யா தற்போது மனைவி, மகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் கூட தன்னுடைய மகளுடன் இருக்கும் அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் சிங்கர் நடுவர் ஸ்வேதா மோகன் மகளை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
