இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நட்சத்திரம் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

By Kathick Apr 27, 2023 11:40 AM GMT
Report

வைரல் புகைப்படம்

திரையுலக நட்சத்திரங்கள் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நட்சத்திரம் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Viral Photo Of Popular Person In Cinema

அந்த வகையில் தற்போது பிரபல டாப் நட்சத்திரம் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என கேட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அட, இவரா

இந்நிலையில், அவர் வேறு யாருமில்லை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தான். ஆம், இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ஏ.ஆர். ரஹ்மான் தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ளது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நட்சத்திரம் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Viral Photo Of Popular Person In Cinema

பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து லால் சலாம், அயலான், மாமன்னன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் புதிய போட்டியாளர்.. யார் தெரியுமா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US