இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகை யார் தெரியுமா.. உள்ளே பாருங்க
வைரல் புகைப்படம்
திரையுலகில் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் இந்தியளவில் பிரபலமான நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அட இவரா
இவர் மீது சமீபகாலமாக விமர்சனம் ஒன்று வைக்கப்பட்டு வருகிறது. அது என்னவென்றால் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 7 படங்களும் தோல்வியை மட்டுமே தழுவியுள்ளது என இவர் மீது திரை வட்டாரத்தில் விமர்சனம் வைத்து வருகிறார்கள்.
ஆம், அவர் வேறு யாருமில்லை நடிகை பூஜா ஹெக்டே. இவர் தற்போது மகேஷ் பாபுவின் SSMB28 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை த்ரிவிக்ரம் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
குக் வித் கோமாளி 4ல் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
You May Like This Video

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
